இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... Dec 2018 ⋅ @RangarajPandeyR
நிறைந்த அமாவாசை அன்று இரு கழகங்களும் பிரச்சாரத்தை துவக்கி இருக்கின்றன. யாருக்கு உதவப் போகிறது - அமாவாசை? Mar 2019 ⋅ @RangarajPandeyR
இதைப் பற்றி சுப. உதயகுமாரன் எதுவும் சொன்னதாக தெரியவில்லையே... நான் கவனிக்காமல் விட்டுவிட்டேனோ...? Mar 2019 ⋅ @RangarajPandeyR
தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் கொடுக்கலாம்...?! விருதுநகர் திருச்சி கள்ளக்குறிச்சி வடசென்னை சரியா இருக்குமா...? Mar 2019 ⋅ @RangarajPandeyR
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே! சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!! Apr 2019 ⋅ @RangarajPandeyR
நீயே எனக்கு தந்தை தாய்... சிந்தை தந்தாய்... எழுத்து தந்தாய்... இதை எதிர்கொள்ளவும் சொல்லித்தா...! May 2018 ⋅ @RangarajPandeyR
எத்தனை சத்தியமான வார்த்தை... நமது எதிர்காலத்துக்காக, தங்களது நிகழ்காலத்தை இறந்தகாலமாக மாற்றியவர்கள்... Jun 2018 ⋅ @RangarajPandeyR