ஜெய்ஹிந்த் ... ஜெய்ஹிந்த் ... வேண்டும் மோடி! மீண்டும் மோடி!! #NaMoAgain #HRaja4Sivagangai Apr 2019 ⋅ @HRajaBJP
நேற்று கேரளத்தில் கொல்லம் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளத்தில் தேர்தல் பிரச்சாரம் துவக்கம் Jan 2019 ⋅ @HRajaBJP
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். @narendramodi @AmitShah @BJP4India @BJP4TamilNadu @BJPKerala1 Jan 2019 ⋅ @HRajaBJP
உண்மையான கலவரக்காரர்கள் கேரள கம்யூனிஸ்ட் அரசின் காவல்துறை தான். ஐயப்ப பக்தர்கள் அல்ல. Oct 2018 ⋅ @HRajaBJP
இவர் ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வந்துள்ளாராம். நம்புவோம். சுயமரியாதைக்கும் தேசவிரோதத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர். Feb 2019 ⋅ @HRajaBJP
Maxis-Aircell வழக்கில் ப. சிதம்பரம் முதல் குற்றவாளியாக சேர்ப்பு. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல். Oct 2018 ⋅ @HRajaBJP
விரைவில் வள்ளுவர் கோட்டத்தில் திமுக, திக, கம்யூனிஸ்ட்க்களின் தலைமையில் அறநிலையத்துறை போராட்டமா? Oct 2018 ⋅ @HRajaBJP
இந்து விரோத, பிநராயி விஜயன் அரசை வீழ்த்தா விட்டால் கடவுளின் தேசம் இந்துக்களுக்கு இல்லாமல் போய்விடும் Oct 2018 ⋅ @HRajaBJP
29/03/2019 சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது ... Mar 2019 ⋅ @HRajaBJP
FRIENDS OF TN BJP ன் நிகழ்ச்சியில் நாளை காலை துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் Feb 2019 ⋅ @HRajaBJP
15/04/2019 தினமலர் தமிழகத்தில் தி.மு.க., இனி தலையெடுத்து விடக்கூடாது: -எச்.ராஜா சூளுரை Apr 2019 ⋅ @HRajaBJP
இன்று மதுரையில் சிறுபான்மை அணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. Jan 2019 ⋅ @HRajaBJP
பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்! #BJPManifesto2019 #BJPSankalpPatr2019 Apr 2019 ⋅ @HRajaBJP
நக்கீரன் கோபால் கைதுக்கு கூப்பாடு போட்ட கூட்டம் சந்தோஷ் தம்மையா கைது பற்றி மௌனம் காப்பது ஏன். Nov 2018 ⋅ @HRajaBJP
18.6.1950 ல் சபரிமலையில் ஏற்பட்ட தீ சம்பவம் விபததல்ல அது கிறித்தவர்கள் சதி என்று ஸ்ரீ கே கேசவ மேனன் அறிக்கை Oct 2018 ⋅ @HRajaBJP
இன்று தேசிய பொதுக்குழு நிகழ்ச்சியில் மாண்புமிகு உ பி முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் ஜி அவர்களுடன் Jan 2019 ⋅ @HRajaBJP
மானாமதுரை நகர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்று கொண்டிருக்கிறது ... #HRaja4Sivsgangai #NDA4TN Apr 2019 ⋅ @HRajaBJP
இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் எனும் நிறுவன தினம் ... #HRaja4Sivagangai Apr 2019 ⋅ @HRajaBJP
சபரிமலையின் புனிதமும் பாரம்பரியமும் காக்கக் கோரி 23.10.18 அன்று மதுரையில் நடைபெற்ற பேரணியில் நான் கலந்து கொண்டேன் Oct 2018 ⋅ @HRajaBJP
இராமநாதபுரம் என்றாலே அப்துல்கலாம் நினைவுதான் ... அவருடைய கனவுகளை நிறைவேற்றும் காலம் இது ... Apr 2019 ⋅ @HRajaBJP
இன்று மாலை 5.00 மணிக்கு செங்குன்றம் அண்ணா பஸ்நிலையம் அருகில் பாஜக பொதுக்கூட்டம். அனைவரும் வருக. Oct 2018 ⋅ @HRajaBJP
இன்று திருப்பத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது ... வேண்டும் மோடி! மீண்டும் மோடி! #HRaja4Sivagangai Apr 2019 ⋅ @HRajaBJP
மானிய சிலிண்டர் விலை வெகுவாக உயர்ந்துள்ளது என்று பொய் பரப்புபவர் கவனத்திற்கு மட்டும் Dec 2018 ⋅ @HRajaBJP
இவர் அங்கு போனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல. படம் சூட்டிங் எடுக்க. வெட்கம் Dec 2018 ⋅ @HRajaBJP
தினமலர் 10/04/2019 ஊழல் கறை படிந்த கார்த்தி சிதம்பரம் பதவிக்கு வரக்கூடாது! எச்.ராஜா சிறப்பு பேட்டி... Apr 2019 ⋅ @HRajaBJP
வங்கிகளை கொள்ளையடித்த மல்லையாவையும் விட மாட்டோம். அள்ளிக் கொடுத்த காங்கிரசையும் விட மாட்டோம் Feb 2019 ⋅ @HRajaBJP
உச்சநீதிமன்றம் ஜனவரி 22 ல் மறுசீராய்வு மனுவை விசாரிக்க உள்ளதால் அதுவரை அவசரப்பட தேவையில்லை Nov 2018 ⋅ @HRajaBJP
This is DMK brand of secularism. It is high time for the hindus to react appropriately to safeguard themselves. Dec 2018 ⋅ @HRajaBJP
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ... #HappyTamilNewYearVikari Apr 2019 ⋅ @HRajaBJP
09/04/2019 இன்று அரிமளம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது... வேண்டும் மோடி! மீண்டும் மோடி! #HRaja4Sivagangai Apr 2019 ⋅ @HRajaBJP