நண்பர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாகத் தரும் சர்க்கார் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! Nov 2018 ⋅ @Actor_Vivek
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!! This picture speaks for itself..! This is the proud womanhood of our Mother India 🙏🏼 Mar 2019 ⋅ @Actor_Vivek
சுத்த வீரர் சுபாஷ் சந்திரர் நேதாஜியின் பிறந்தநாள்! வாழ்த்துவோம்; வணங்குவோம்! Jan 2019 ⋅ @Actor_Vivek
அன்றே சொன்னார் அவர். இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். மலைகளும் மரங்களும் இன்றி அமையாதவை என்று Nov 2018 ⋅ @Actor_Vivek
@arrahman நாம் விரும்பும் ஒரே புயல்! ஆனால் இவர் சொல்வதோ “ எல்லாம் இறைவன் செயல்!” Jan 2019 ⋅ @Actor_Vivek
17 வருடங்களுக்கு முன் நடித்தது! ஒரு நண்பர் அனுப்ப, அதை நான் உங்களோடு பகிர்கிறேன் !! Feb 2019 ⋅ @Actor_Vivek
அம்மா இன்றி ஏது அவார்டுகளும், ஆசான்களும்!!! Dear students mom is the living god in your home ! Happy day! Sep 2018 ⋅ @Actor_Vivek
தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே!! ஒரு பூக்கடையில் இந்த stickerஐப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது! Jan 2019 ⋅ @Actor_Vivek
எவ்வளவு சத்தியமான உண்மை. So, live every moment counting your blessings! Don’t worry n b happy for no reason! Feb 2019 ⋅ @Actor_Vivek
இப்போது ஒவ்வொரு நெல்மணியும் பார்ப்பதற்கு நெல் ஜெயராமனுக்காக நெற்பயிர் விட்ட கண்ணீர் துளி போல் தெரிகிறது !😭🙏🏼😭 Dec 2018 ⋅ @Actor_Vivek
A great patriot with an amazing vision!!🙏🏼 ஒரு தேச பக்தரின் தீர்க்க தரிசனம்!! வியப்பூட்டுகிறது! Oct 2018 ⋅ @Actor_Vivek
Dear chellammal college students n teachers! Thank u all for your warm reception! Feb 2019 ⋅ @Actor_Vivek
@hiphoptamizha மகனே நீ வாழ்க! இப்படிக்கு அப்பா! All the best for நட்பே துணை!! Mar 2019 ⋅ @Actor_Vivek
When ever my battery runs out or slows down... He is my source of strength!!💪 Mar 2019 ⋅ @Actor_Vivek
வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்!- ஜெயகாந்தன். “ great truth”!!👍 Oct 2018 ⋅ @Actor_Vivek
மாணவர்களே! இதைப் படியுங்கள். அகத்தியரின் அருள் வாக்கு!. Fits snugly to the current situation! Nov 2018 ⋅ @Actor_Vivek
தாமதமானாலும் அனிருத்தின் தங்க மனசுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து @anirudhofficial Oct 2018 ⋅ @Actor_Vivek
நம்மை கவனித்தவர்களை நாம் கவனித்தல் என்பது கடமை மட்டுமல்ல; அது ஒரு நன்றிக்கடன். Nov 2018 ⋅ @Actor_Vivek
பல திறம் பட்ட நடிகர்களை உருவாக்கிய கூத்துப்பட்டரை பத்மஶ்ரீ முத்துசாமி அவர்களின் மறைவுக்கு என் சிரம் தாழ்ந்த அஞ்சலி🙏🏼 Oct 2018 ⋅ @Actor_Vivek
U have got all the powers in you.u can do anything n everything- Swami Vivekananda Jan 2019 ⋅ @Actor_Vivek
அக்டோ 15, நம் கலாம் ஐயாவின் பிறந்த நாள். தருமபுரி செல்கிறேன், மரக்கன்றுகள் வழங்க, நட. அருகிருப்போர் வருக. Oct 2018 ⋅ @Actor_Vivek
யாரோ சொன்னது! ஆனால் சரியாகவே சொல்லி இருக்கிறார் ! Gm students, fans n others!! Sep 2018 ⋅ @Actor_Vivek
Dear students!கடினம் என்று நினைப்பதெல்லாம் இலகு ஆவது தொடர்ந்த பயிற்சியினால் தான்! Practice makes perfect! Oct 2018 ⋅ @Actor_Vivek
பெருமையும் பாரம்பரியமும் மிகு லயோலா கல்லூரி அளிக்கும் இந்த விருதை, பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன் @loyola_chennai Nov 2018 ⋅ @Actor_Vivek
Dear students!தள்ளிப் போடுதல் என்பது சோம்பேறித்தனத்தின் இன்னொரு பெயர். எனவே துள்ளி எழுக; துடிப்புடன் செயல் ஆற்றுக! Sep 2018 ⋅ @Actor_Vivek
DIG Rudhran IPS ( Retired) intelligence. From vellaipookal. Coming to meet you from April 19. Mar 2019 ⋅ @Actor_Vivek
Thus spake Swami.vivekananda! Today I m meeting the students of chellammal college, Chennai 10:30am. Feb 2019 ⋅ @Actor_Vivek
கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கெனவே உள்ள பூரணத்துவத்தை முழுமையாக வெளிக் கொணர்வது- சுவாமி விவேகானந்தர். Happy Sunday Oct 2018 ⋅ @Actor_Vivek